Saturday, December 09, 2006

20 மாதக் குழந்தை வாசிக்கும் வாத்தியம்!

என்ன?
இருபது மாதக் குழந்தை வாத்தியம் வாசிக்குதா? அதுவும் ஸ்டைலா!!
Detroit-இல் உள்ள 20 மாதக் குழந்தை, சியாமா கிருஷ்ணா!

அது வாசிக்கும் கொள்ளை அழகை நீங்களே பாருங்க!
அதுவும் காட்சியின் இறுதியில், ஜாகீர் உசேன் ஸ்டைலில் தலையை ஆட்டி, கச்சேரியை முடிக்கிறது! :-) அதை மிஸ் பண்ணாம பாருங்க!!



யார் என்று தெரியாவிடினும்,
குழந்தைக்கும், பெற்றோர்க்கும், வாழ்த்துக்கள்!
Budding Talent என்பார்கள்!
வளரட்டும்; இசை மிளிரட்டும்!!

31 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ரசிச்சுப் பார்த்தேன், ரவிசங்கர். ரொம்ப சுவையான காட்சி. குழந்தைக்கு சரியான ஞானம் இருக்கு.

ஆமா, தமிழ் வலைப்பதிவுகள்ல நம்மயும் சேர்த்து இன்னும் எத்தனை ரவிசங்கர் இருக்காங்க ;)

Anonymous said...

மழலையின் செய்கைகள் யாவும் மெய்மறக்கச் செய்யும்.

பட்டாசு கெளப்பியிருக்குது அந்தப் புள்ள. அத ஒலக்கத்துக்கு காட்டுனதுக்கு நன்றி!

VSK said...

அட்டகாசம்!

ரொம்ப நல்லா வாசிக்குது!

பெற்றோர்களுக்கு சுத்திப் போடச் சொல்லுங்க!

அவங்களோட உழைப்பு இதுல தெரியுது!

செல்வநாயகி said...

குழந்தையின் திறமை அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

:-))

Anonymous said...

ஆகா...சின்னஞ்சிறு கைகளில் இத்தனை திறமையா!!!!!
எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ரவி..

Anonymous said...

கொள்ளை அழகு போங்க...
மழலையின் இசையார்வம் சூப்பர்.

Simulation said...

சுட்டிக் குழந்தையைப் பாராட்டாத வார்த்தைகளே இல்லை.

ரவிஷங்கர். இந்த மாதிரி கிளிப்ங்ஸ் கொடுத்த உங்களுக்குத்தான் முதல் நன்றி.

- சிமுலேஷன்

G.Ragavan said...

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை அருளில் இசை சிறந்தோங்கட்டும். இந்தச் சிறுவனின் வாசிப்பில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அது திறமையாக வளர வாழ்த்துகிறேன்.

பத்மா அர்விந்த் said...

இந்த நிகழ்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றி. நானும் என் மகனும் ரசித்து பார்த்தோம்.

Anonymous said...

It is really fantastic. May God shower His choicest blessings on the child.Thanks.
Dr.Bala Ramaswamy
drbala50@hotmail.com
from Chennai, India.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரவிசங்கர் said...
ஆமா, தமிழ் வலைப்பதிவுகள்ல நம்மயும் சேர்த்து இன்னும் எத்தனை ரவிசங்கர் இருக்காங்க ;)//

வாங்க ரவி; அட உங்களைத் தான்; என்னை இல்ல! முதல் வருகை போல! நல் வரவு!

கணக்கெடுத்து விடுவோமா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜி said...
மழலையின் செய்கைகள் யாவும் மெய்மறக்கச் செய்யும்.
பட்டாசு கெளப்பியிருக்குது அந்தப் புள்ள. அத ஒலக்கத்துக்கு காட்டுனதுக்கு நன்றி!//

ஜீ வாங்க! நல் வரவு!
ஒரே குறும்பதிவா ஐ மீன் குறும்பு பதிவாப் போட்டுத் தாக்கறீங்க போல!:-)

பாஸ்டன் மாநாட்டில் (?) பாப்போம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// SK said...
அட்டகாசம்!
ரொம்ப நல்லா வாசிக்குது!
பெற்றோர்களுக்கு சுத்திப் போடச் சொல்லுங்க!அவங்களோட உழைப்பு இதுல தெரியுது!//

உண்மை தான் SK ஐயா!
பெற்றோர் உழைப்பு தான் பின்புலம்!

நமக்கும் தானே! நான் நன்றி மறவாது இருத்தல் வேண்டும்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செல்வநாயகி said...
குழந்தையின் திறமை அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி.//

வாங்க செல்வநாயகி!
அடியேன் பதிவுக்கு இன்று இத்தனை புதிய அன்பர்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி!

//தூயா said...
ஆகா...சின்னஞ்சிறு கைகளில் இத்தனை திறமையா!!!!!
எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ரவி..

நன்றி தூயா! பிள்ளைத்தமிழுக்கு அடிக்கடி வாங்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// குமரன் (Kumaran) said...
:-))
//

குமரன், தெய்வீகச் சிரிப்பு ஐயா, உமது சிரிப்பு!
:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெத்த ராயுடு said...
கொள்ளை அழகு போங்க...
மழலையின் இசையார்வம் சூப்பர்.//

வாங்க பெத்த ராயுடு!
ஆமாங்க, எங்க வீட்டுலேயும் எல்லாரும் ரசிச்சாங்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Simulation said...
சுட்டிக் குழந்தையைப் பாராட்டாத வார்த்தைகளே இல்லை//

சிமுலேஷன் ஐயா வாங்க!
இசை என்றவுடன் இசைந்து வந்தீர்கள்!
மிக்க நன்றி!

//ரவிஷங்கர். இந்த மாதிரி கிளிப்ங்ஸ் கொடுத்த உங்களுக்குத்தான் முதல் நன்றி//

அச்சச்சோ! நன்றி அந்தப் பெற்றோருக்குத் தாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said:
இந்தச் சிறுவனின் வாசிப்பில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அது திறமையாக வளர வாழ்த்துகிறேன்//

ஜிரா, சிறுவன் கூட இல்லை; குழந்தை தான்;
உங்கள் மற்றும் அனைவரின் வாழ்த்தும், அவன் கலை செழிக்க உதவட்டும்! நன்றி!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பத்மா அர்விந்த் said...
இந்த நிகழ்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றி. நானும் என் மகனும் ரசித்து பார்த்தோம்.//

பத்மா வாங்க!
ஓ, வருண் பார்த்தாரா? சூப்பர் தான் போங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
It is really fantastic. May God shower His choicest blessings on the child.Thanks.
//

வாங்க டாக்டர் பாலா,
தங்கள் மற்றும் அனைவரின் வாழ்த்தும் அந்தக் குழந்தைக்குப் போய்ச் சேரட்டும்! அவன் கலையும் மிளிரட்டும்!

ஜெயஸ்ரீ said...

குழந்தை வாசிப்பு கொள்ளை அழகு. ரசித்துப் பார்த்தேன்.

அளித்ததற்கு நன்றி !!

Anonymous said...

Amazing. My wishes to the parent and the child.
Jessie

Anonymous said...

it's showing the place from where i've logged-in, before the 'Post a comment' line. good work.

Jessie

வல்லிசிம்ஹன் said...

லேட் அர்ரைவல்.மன்னிச்சுடுங்க.
அது என்ன லாவகம் அந்தப் பிள்ளை கையில்.
அழக். கொள்ளை அழகு.
இதிலே சிரிப்பு வேற. அட்டகாசம்.
சியாமா கிருஷ்ணா!
பெண் என்று நினைத்தேன்.கூடப் பாடின குரலும் இதமாக இருந்தது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜெயஸ்ரீ said...
குழந்தை வாசிப்பு கொள்ளை அழகு. ரசித்துப் பார்த்தேன்.
அளித்ததற்கு நன்றி !! //

உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியும் ஜெயஸ்ரீ! :-)
நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
Amazing. My wishes to the parent and the child.//

Thansk Jessie.
Glad u liked it.

//it's showing the place from where i've logged-in, before the 'Post a comment' line. good work//

ip2location.com; Have a look there.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
லேட் அர்ரைவல்.மன்னிச்சுடுங்க.
கொள்ளை அழகு.
இதிலே சிரிப்பு வேற. அட்டகாசம்.
சியாமா கிருஷ்ணா!
பெண் என்று நினைத்தேன்//

லேட்டா வந்தா என்ன வல்லியம்மா? உங்களுக்குப் பிடிச்சிருக்கே! அதுவே போதும்!

//கூடப் பாடின குரலும் இதமாக இருந்தது//

ஹூம்; ஒரு ஐடியா மனசுக்குள்ள இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

Anonymous said...

சுட்டிப் பயல் என்னமா அடிக்கறாம்பாருங்க. குடும்பமா இருந்து இந்தக் கச்சேரியை ரசிச்சோம்
நன்றி ரவி

Anonymous said...

அருமையான வீடியோ!!
அவருக்கு கடைசியாக சின்ன ஆவர்த்தனம் கொடுத்தது தான் சூப்பர்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

ஹைய்யோ..........

அதி சூப்பர்!

குழந்தை நல்லா இருக்கணும்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP